Whistle Blowing Using Blockchain the New Concept….

  Whistleblowing: The disclosure by a person, usually an employee in a government agency or private enterprise, to the public or to those inauthority, of mismanagement, corruption, illegality, or some other wrongdoing.Whistleblowers often face reprisals from their employer, who may suffer reputational damage as a result of the whistle being blown, or from colleagues who may have been involved in the illicit activities. In some cases reprisals become so severe that they turn into persecution. In some cases reprisals come from legal channels, particularly if the whistle has been blown for illegitimate reasons.Protection of whistle blowers is an important focus…

Cyber Security Crime – BitCoin (Digital Money of Digital World)

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்காக தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு (ஐ.டி. செக்யூரிட்டி) துறையில் முன்னணியில் இருப்பவர்களில் சண்முகவேலும் ஒருவர். மைக்ரோசாப்ட் ஐ.பி.எம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பதவிகளில் இருந்தவர். தற்போது, பிக்ஸ் நிக்ஸ் என்கிற நிறுவனத்தை தனியாக தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் இநத நிறுவனம் ரெக்டெக் 100 , இந்தியா பின்டெக் அவார்ட், கொலம்பியா மேலாண்மை கல்லூரி டாப் 26 கண்டுபிடிப்பாளர்…..என உலக அளவில் 20-க்கும் மேற்பட்ட அவார்டுகளை பெற்றிருக்கிறது. சைபர் க்ரைம் விவகாரங்களில் உலக அளவில் தற்போது சவாலாக இருப்பது ‘பிட் காயின்’தான் என்று என்று ஆரம்பித்தார்……